
மக்களை அதிகம் கவர்ந்த விளையாட்டுக்களில் முதலிடம் பிடிப்பது கிரிக்கெட் என்றால் அது மிகையாகது। ஆனால் இன்றைய கிரிகெட்டின் நிலைஎன்ன? கிரிக்கெட் பணம்பண்ணும் ஒரு களமாக மாறிவிட்டதை நேரிடையாக நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்। இந்திய அணியில் யார் யார் விளையாட வேண்டும் என்பது அரசியல்வாதிகளால் மறைமுகமாக தீர்மானிக்கப்படுகிறதே என்ற சந்தேகம் எழாமல் இல்லை। ஆகவே கிரிக்கெட் தேர்வாளர்களை அரசியல் குறுக்கீடு இல்லாமல் நியமித்து மாநிலம் வாரியாக திறமையானவர்களை கண்டுபிடித்து இந்திய அணியில் வாய்ப்பளிக்க வேண்டும்। அப்பொழுதுதான் இந்திய அணி வலுப்பெறும்।
No comments:
Post a Comment