Tuesday, February 5, 2008

பாரதியின் கனவு


சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் - பாரதியார்

என்ற பாரதியின் கனவை நனவாக்கவிடாமல் தடுக்கும் அரசியல் வாதிகளின் சுய அரசியல் விளம்பர போக்கை மாற்றி சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட ஒவ்வொரு தமிழனும் குரல் கொடுக்க வேண்டும்.

No comments: